தொழிலாளர்களின் கோரிக்கையின் மீதான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவமதிக்கும் பிரிக்கால் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கம் சார்பில் கோவையில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.